Browsing Tag

அசோக் செல்வன்

லாஸ் ஏஞ்சல்ஸில் ஸ்கை டைவிங் அடித்த அசோக் செல்வன்..!

சினிமாவில் சண்டைக்காட்சி, சேசிங் காட்சிகளில் நடிக்கும்போது பாதுகாப்புக்காக டூப் போடும் சில நடிகர்கள் கூட நிஜத்தில் சாகசம் பண்ணவே அதிகம் விரும்புகிறார்கள்.. நம்ம அசோக் செல்வனும் அப்படி ஒரு ஆள் தான்.. சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்த…

சவாலே சமாளி – விமர்சனம்

படத்தின் தலைப்பே கதைக்குள் ஏதோ சவால் இருப்பதை முன்கூட்டியே உணர்த்துவதால், ஒரு எதிர்பார்ப்புடனேயே உள்ளே நுழைந்தோம்.. விஸ்காம் படித்த அசோக் செல்வன் தன தங்கையின் தோழியான பிந்துமாதவியை காதலிக்கிறார்.. பிந்துவோ பிடி கொடுக்காமல் மௌனம்…

நாளை திட்டமிட்டபடி படங்கள் வெளியாகும் ; தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு..!

இன்று காலையில் இருந்து.. இல்லையில்லை நேற்று இரவிலிருந்து தமிழ் சினிமாவை ஸ்தம்பிக்க வைக்கும் விதமாக அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறி வந்தன. ‘பாயும் புலி’ பட தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் ‘ரோகிணி’ பன்னீர்செல்வம்…

தயாரிப்பாளரின் சுமையை குறைக்க சம்பளத்தில் ரூ.5 லட்சம் விட்டுக்கொடுத்த பிந்து மாதவி..!

  ஐங்கரன் நிறுவனத்தில் இருந்து விலகி நடிகர் அருண்பாண்டியன் தனியாக தயாரித்துள்ள படம் தான் ‘சவாலே சமாளி’. ‘கழுகு’ பட இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ள இந்தப்படத்தில் அசோக் செல்வன், பிந்துமாதவி ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப்படத்தின் ட்ரெய்லர்…

“பி’ & ‘சி’ ஆடியன்ஸுக்கு குறிவச்சிருக்கேன்” – சவாலை சமாளிக்க தயார் நிலையில் அசோக் செல்வன்..!

‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமாகி, ‘பீட்சா-2’, ‘தெகிடி’ படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் பதிந்தவர் அசோக் செல்வன்.. இந்த மூன்று படங்களிலும் சீரியஸ் முகம் காட்டிய அசோக் செல்வன், தற்போது அந்த முகமூடியை கழட்டி எறிந்துவிட்டு ‘சவாலே சமாளி’…

‘சீரியஸ் + சீரியஸ் = காமெடி’ ; சவாலை சமாளிக்க சத்யாசிவாவின் பார்முலா..!

தனது முதல் படைப்பான ‘கழுகு’ படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த சத்யசிவா, தற்போது இயக்கியுள்ள படம் தான் ‘சவாலே சமாளி’. முதல் படத்தில் சீரியஸாக கதைசொல்லி ரசிகர்களின் மனதை கனக்க வைத்த சத்யசிவா, இந்தப்படத்தில் அவுட் அன்ட் அவுட் காமெடி…

‘எங்கிட்ட மோதாதே’ – கேப்டன் டைட்டிலுடன் ஈராஸின் புது பிளான்..!

  இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் இந்தியில் பிரமாண்டமான படங்களை தயாரித்து வருகிறது.. ஆனாலும், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தற்போது பெரிய படங்களை வாங்கி வெளியிடும் ஈராஸுக்கு, இன்னும் தனது எல்லையை…

அசோக் செல்வனை அடையாளம் தெரியாத ரசிகர்கள்..!

தெகிடி படத்தில் ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும், இன்னும் வலுவான ஒரு பிரேக்கிற்காக காத்துக்கொண்டிருக்கிறார் அசோக் செல்வன். தற்போது பிந்துமாதவியுடன் ‘சவாலே சமாளி’ மற்றும் ப்ரியா ஆனந்துடன் ஜோடியாக ‘கூட்டத்தில் ஒருவன்’ ஆகிய படங்களில் நடித்து…

அசோக் செல்வன் சவால்.. சமாளிப்பாரா பிந்து மாதவி..?

நடிகர்திலகம் சிவாஜி நடித்த சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றுதான் ‘சவாலே சமாளி’. டைட்டில்களை மட்டும் கடன் வாங்கி புதிய படங்களுக்கு வைக்கின்ற இந்த நவீன ட்ரெண்டில், தான் இயக்கும் புதிய படத்திற்கு ‘சவாலே சமாளி’ என பெயர் வைத்திருக்கிறார் ‘கழுகு’…

நடிகர் திலகம் டைட்டிலை கைப்பற்றிய ‘கழுகு’ இயக்குனர்..!

  ‘சவாலே சமாளி’.. நடிகர் திலகம் சிவாஜி நடித்த சூப்பர்ஹிட் படத்தின் டைட்டில் இது. தற்போது இந்த டைட்டிலைத்தான், தான் இயக்கிவரும் புதிய படத்திற்கு வைத்திருக்கிறார் ‘கழுகு’ மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் சத்யசிவா. இந்தப்படத்தில்…