சுவாதி நடிக்கும் சாகச படம்

246


சாகசமும் ஆபத்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற கருத்தை மையமாக வைத்து ஒரு படம் இயக்கமுடியுமா? முடியும் என்று ஒரு படமே எடுத்திருக்கிறார் இயக்குனர் சந்து. படத்தின் பெயர் ‘கார்த்திகேயன்’. புதிய இயக்குனரான சந்து கதைக்கேற்ப காட்சி அமைப்புடன் ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கு வரவழைக்கும் நவீன பாணியில் படத்தை இயக்கி உள்ளார்.

இந்தப்படத்தில் சுப்ரமணியபுரம் சுவாதி கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு இணையாக புது முகம் நிகில் நடிக்க, ஜெயபிரகாஷ் மற்றும் கிஷோர் இருவரும் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ துளசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். சேகர் சந்திரா இசையமைத்துள்ள இந்தப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது

1 Comment
  1. order DMT pen Montenegro says

    263598 8750Theres noticeably a bundle to find out about this. I assume you created certain good points in capabilities also. 688292

Leave A Reply

Your email address will not be published.