விசிலடிப்போர் சங்கத்தின் வித்தியாசமான நிகழ்ச்சி

219

விசில் அடிப்பவர்களால் என்ன செய்துவிடமுடியும்? முதலில் தெற்கு மண்டல விசில் சங்கத்தலைவர் அருண்குமார் என்ன செய்யப்போகிறார் என பார்க்கலாம். “வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜி நடித்த படங்களில் இருந்து 28 சூப்பர்ஹிட் பாடல்களை தேர்ந்தெடுத்து மூன்றுமணி நேர மேடை நிகழ்ச்சியாக நடத்த இருக்கிறோம்” என்கிறார் அருண்குமார். இதில் ஒய்.ஜி.மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் என பல பிரபலங்களும் பங்கேற்கிறார்களாம். அதுமட்டுமல்லாமல் விசில் அடிக்கும் திறமையுள்ளவர்களின் பலவிதமான பெர்ஃபார்மன்ஸை இந்த மேடையில் அரங்கேற்றவும் இருக்கிறார்களாம்.

1 Comment
  1. โคมไฟ says

    405358 886563Do you mind if I quote a couple of your posts as long as I supply credit and sources back to your internet site? My weblog is in the exact exact same location of interest as yours and my visitors would truly benefit from some of the details you offer here. Please let me know if this ok with you. Thanks! 795510

Leave A Reply

Your email address will not be published.