2013ஆம் வருடத்திற்கான தென்னிந்திய சினிமா சர்வதேச விருதுகள் அறிவிப்பு

48

தென்னிந்திய சினிமாவுக்கான சர்வதேச விருதுகள் விழா இரண்டுநாள் கொண்டாட்டமாக ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்தவிழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளுக்கான 2013ஆம் வருட சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. இந்தவிழாவில் ஏராளமான தென்னிந்திய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்

சிறந்த ஒளிப்பதிவாளர் – சுகுமார் (கும்கி)

சிறந்த நடன இயக்குனர் – காயத்ரி ரகுராம் ( அரவான் – நிலாநிலா)

சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் – கேச்சா(துப்பாக்கி)

சிறந்த பாடலாசிரியர் – தனுஷ் ( 3- கண்ணழகா)

சிறந்த பின்னணி பாடகர் – தனுஷ் (3-கொலவெறி)

சிறந்த பின்னணி பாடகி – சைந்தவி (தாண்டவம் – உயிரின் உயிரே)

சிறந்த இசையமைப்பாளர் – ஹாரிஸ் ஜெயராஜ்(துப்பாக்கி)

சிறந்த அறிமுக நடிகர் விருது – விக்ரம் பிரபு(கும்கி)

சிறந்த அறிமுக நடிகை விருது – லட்சுமிம்மேனன்(சுந்தரபாண்டியன்)

சிறந்த அறிமுக இயக்குனர் விருது – கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா)

சிறந்த அறிமுக தயாரிப்பாளர் விருது – சி.விகுமார்(அட்டகத்தி)

மலையாளம்

சிறந்த ஒளிப்பதிவாளர் – சமீர் தாகீர் (டயமண்ட் நெக்லஸ்)

சிறந்த நடன இயக்குனர் – பிருந்தா (ரன் பேபி ரன்)

சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் – கனல் கண்ணன்( மல்லுசிங்)

சிறந்த பாடலாசிரியர் – அனு எலிசபெத் ஜோஸ்(தட்டத்தின் மறயத்து – முத்துச்சிப்பி)

சிறந்த பின்னணி பாடகர் – விஜய் ஜேசுதஸ் (ஸ்பிரிட்)

சிறந்த பின்னணி பாடகி – ரம்யா நம்பீசன்( இவன் மெகாரூபன் –ஆண்டலோண்டே)

சிறந்த இசையமைப்பாளர் – ஷான் ரகுமான்(தட்டத்தின் மறயத்து)

சிறந்த அறிமுக நடிகர் விருது – துல்கர் சல்மான்(செகண்ட் ஷோ)

சிறந்த அறிமுக நடிகை விருது – இஷா தல்வார்(தட்டத்தின் மறயத்து)

சிறந்த அறிமுக இயக்குனர் விருது – சுகீத்(ஆர்டினரி)

சிறந்த அறிமுக தயாரிப்பாளர் விருது – சித்தார்த்ராய் கபூர் & ரோனி ஸ்குருவாலா(கிரேண்ட் மாஸ்டர்)

கன்னடம்

சிறந்த ஒளிப்பதிவாளர் – சூர்யா.எஸ்.கிரண் (அத்தூரி)

சிறந்த நடன இயக்குனர் – தும்பா நோட்பேடி( அண்ணா பாண்ட்)

சிறந்த ஸ்டண்ட்இயக்குனர் – ரவிவர்மா( க்ரந்திவீரா சங்கொலி ராயண்ணா)

சிறந்த பாடலாசிரியர் – ஏ.ப்.அர்ஜூன் (அத்தூரி – அம்மாட்டே)

சிறந்த பின்னணி பாடகர் – தும்பா நோட்பேடி ( அண்ணா பாண்ட்)

சிறந்த பின்னணி பாடகி – வாணிகிருஷ்ணா(அத்தூரி)

சிறந்த இசையமைப்பாளர் –அர்ஜூன் ஜன்யா(ரோமியோ)

சிறந்த அறிமுக நடிகர் விருது – துருவா சார்ஜா(அத்தூரி)

சிறந்த அறிமுக நடிகை விருது – பரூல் யாதவ்(கோவிந்தாயா நம்ஹா)

சிறந்த அறிமுக இயக்குனர் விருது – பவன் உடையார்(கோவிந்தாய நமஹா)

சிறந்த அறிமுக தயாரிப்பாளர் விருது – கே.ஏ.சுரேஷ்(கோவிந்தாய நமஹா)

தெலுங்கு

சிறந்த ஒளிப்பதிவாளர் – கே.கே.செந்தில்குமார் (ஈகா)

சிறந்த நடன இயக்குனர் – சேகர்(ஜூலாயி)

சிறந்த ஸ்டண்ட்இயக்குனர் – ராம் லட்சுமண்(கப்பார் சிங்)

சிறந்த பாடலாசிரியர் – பாஸ்கரபட்லா ரவிகுமார் (சார் ஒஸ்தாரா – பிஸினஸ்மேன்)

சிறந்த பின்னணி பாடகர் – எஸ்.எஸ்.தமன் (சார் ஒஸ்தாரா – பிஸினஸ்மேன்)

சிறந்த பின்னணி பாடகி – (கீதாமாதுரி – கேமராமேன் கங்கத்தோ ராம்பாபு)

சிறந்த இசையமைப்பாளர் – தேவிஸ்ரீபிரசாத்(கப்பார்சிங்)

சிறந்த அறிமுக நடிகர் விருது – சுதீர்பாபு( சிவா மனசுலோ ஸ்ருதி)

சிறந்த அறிமுக நடிகை விருது – ரெஜினா கசந்த்ரா(சிவா மனசுலோ ஸ்ருதி)

சிறந்த அறிமுக இயக்குனர் விருது – மாருதி(ஈ ரோஜாலு)

சிறந்த அறிமுக தயாரிப்பாளர் விருது – மாருதி(ஈ ரோஜாலு)

பொதுவான விருதுகள்

சிறந்த தென்னிந்திய நம்பிக்கை நட்சத்திரம்(ஆண்) – நவின் பாலி

சிறந்த தென்னிந்திய நம்பிக்கை நட்சத்திரம்(பெண்) – நித்யா மேனன்

சிறந்த தென்னிந்திய ரொமாண்டிக் நட்சத்திரம் – டிகாந்த்(கன்னடம்)

சிறந்த பரபரப்பான இசையமைப்பாளர் – அனிருத்

சிறந்த பரபரப்பான அறிமுகம் – உதயநிதி ஸ்டாலின்

சிறந்த வியாபார யுக்தி – 3

சிறந்த ஸ்டைலிஷ் நடிகை – ஸ்ருதிஹாசன்

தென்னிந்திய சினிமாவின் பெருமை – அசின்

தென்னிந்திய சினிமாவின் இளைஞர்கள் அடையாளம் – காஜல் அகர்வால்

Leave A Reply

Your email address will not be published.