
இரண்டு பேருக்கும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்… அதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது இருவரின் வீர தீர பராக்கிரமம் பற்றிய விஷயம்.. ‘மகதீரா(மாவீரன்) படத்தில் ராம்சரண் தனியாளாக நின்று, எதிரிகள் 1௦௦ பேரை கொன்று வீழ்த்துவார் இல்லையா..?
அதேபோன்ற, ஆனால் அதைவிட பிரமாண்டமான சண்டைகாட்சி ஒன்று விஜய்யின் ‘புலி’ படத்தில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ‘புலி’ படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் சுமார் 1௦௦௦ பேருடன் விஜய் மோதுகின்ற சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளாராம் இயக்குனர் சிம்புதேவன்.. விஜய் படங்களிலேயே இது ஹைலைட்டாக இருக்குமாம்.
Comments are closed.