குடிகார கேரக்டருக்காக வெயிட் போட்ட பார்த்திபன்

79

சமீபத்தில் ஒரு விழாவிற்கு வந்த பார்த்திபனை பார்த்தவர்கள் மிரட்சியுடன் அவரை பார்க்கத்தவறவில்லை. காரணம் எடை கூடிப்போய் ஆளே மாறிப்போயிருந்தார். “ஏன் இப்படி?” என்று அவரிடமே கேட்டோம். “ஜன்னல் ஓரம்’ படத்திற்காகதான் இப்படி வெயிட் போட்டிருக்கேன். அதில் 24 மணி நேரமும் குடித்துகொண்டிருக்கும் டிரைவர் கேரக்டர். அதனால நல்லா மட்டன், சிக்கன் சாப்பிட்டு வெயிட் போட்டுட்டேன். இனி நீங்களே ஆச்சரியப்படுற மாதிரி உடலை குறைக்கப் போறேன் என்னுடைய அடுத்த படத்திற்கு அது தான் சரியா இருக்கும்.” என்றார் பார்த்திபன்.

Comments are closed.