முழு படப்பிடிப்பும் முடிந்து விட்ட நிலையில் ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் பொள்ளாச்சி போயிருக்கிறது ’பாண்டிய நாடு’ டீம். இதில் 30 லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட செட்டில் லட்சுமிமேனனோடு ஆடப்போகிறார் விஷால். மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாட்டை பாடியிருப்பவர் நடிகை ரம்யா நம்பீசன்.