வடிவேலு இல்லாமல் சினிமா இல்லை – சூரி பெருமிதம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக டப்பிங்கில் இருந்த சூரியிடம் ”என்ன ஹீரோ ஆயிட்டீங்க போல” என்றதும் பதறிப்போனார்.
”வேண்டாம் பாஸ் நான் காமடியனாகவே இருந்துட்டுப் போறேன். சினிமாவில் பதினாறு வருஷம் சின்னச்சின்ன வேஷம் கேட்டு…
