அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2 படத்திற்காக 25 லட்சம் ரூபாய் செலவில் அரங்கு
ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் தயாரித்து,கதாநாயகனாக நடிக்கும் படம் அர்ஜுனின் ஜெய்ஹிந்த்2. அர்ஜுன் ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .
மற்றும் ராகுல்தேவ், செரோலேட் க்ளேர், ரவிகாளே, ஜஹாங்கீர், சதீஷ்,…
