ஆமீர்கானிடம் புதைந்திருக்கும் ரகசியங்கள்
பாலிவுட்டில் வசூலில் சாதனை படைத்த ‘தூம்’ பட வரிசையில் அடுத்து வரவிருக்கும் ‘தூம்-3’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ‘தூம்’ படத்தில் அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடிக்க, ‘தூம்-2’ல் ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக…
