விஜய் படத்தை சிம்புதேவன் இயக்குவது உறுதியானது..!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை அடுத்து, சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என முன்பே சொல்லியிருந்தோம். அது இப்போது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது. சிம்புதேவனின் காமெடி ஸ்கிரிப்ட்டானது, விஜய்யின் காமெடி…
