விஜய் படத்தை சிம்புதேவன் இயக்குவது உறுதியானது..!

253

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை அடுத்து, சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என முன்பே சொல்லியிருந்தோம். அது இப்போது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது. சிம்புதேவனின் காமெடி ஸ்கிரிப்ட்டானது, விஜய்யின் காமெடி நடிப்புக்கு தீனிபோடும் என்பதால் உண்மையிலேயே இது ஒரு ஃபேண்டஸியான கூட்டணியாகத்தான் இருக்கும்.

ஆனால் விஜய் ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க இருக்கிறார் என்கிற செய்தியெல்லாம் உண்மையில்லை.. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. சிம்புதேவன் தற்போது இயக்கியுள்ள ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ படம் விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது.

1 Comment
  1. Sugar Rush 1000 play says

    673362 401683If you happen to excited about eco items, sometimes be tough shock to anyone them recognise that to help make distinctive baskets just for this quite liquids carry basic steps liters associated ceiling fan oil producing. dc free mommy blog giveaways family trip home gardening home power wash baby laundry detergent 344736

Leave A Reply

Your email address will not be published.