த்ரிஷ்யத்தை தொடர்ந்து ‘1983’..?

மலையாளத்தில் இருந்து சூப்பர்ஹிட்டான படங்களை தமிழில் ரீமேக் செய்யும் ட்ரெண்டில் ‘த்ரிஷ்யம்’ படத்தை தொடர்ந்து அடுத்த இடத்தை பிடித்திருக்கும் படம் ‘1983’. ‘நேரம்’ பட ஹீரோவான நிவின்பாலி நடித்த இந்த படம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை…

மார்ச்-3ல் ‘உத்தம வில்லன்’ ஆரம்பம்..

விஸ்வரூபம்-2 படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. இந்தப்படத்தை கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் தான் இயக்குகிறார். விஸ்வரூபம்-2 படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் மே மாதம் தான்…

“இலங்கை இசை நிகழ்ச்சியை நாங்கள் நடத்தவில்லை” – விஜய் டி.வி விளக்கம்

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன்-4 நிகழ்ச்சியின் மூலம் இறுதிச் சுற்று வரை வந்து பிரபலமானவர்கள் திவாகர், பார்வதி, சயித் சுபாகன், சரத் சந்தோஷ் மற்றும் சோனியா. இதில் திவாகர் என்பவர் சூப்பர் சிங்கர் சீசன்-4 பட்டம் வென்றுள்ளார். இவர்கள்…
CLOSE
CLOSE