சமீபத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் ‘மூடர்கூடம்’. ‘பசங்க’ பாண்டிராஜின் சிஷ்யர் நவீன் எழுதி, இயக்கி, தயாரித்து, நாயகர்களில் ஒருவராகவும் நடித்திருந்தார். தனது சிஷ்யருக்காக இந்தப்படத்தை தனது ‘பசங்க புரடக்ஷன்ஸ்’ மூலம் வாங்கி வெளியிட்டும் இருந்தார் பாண்டிராஜ். ‘நான்கு முட்டாள் திருடர்களும், வாழ்க்கையை தொலைத்ததாக சொல்லி வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆக துடிக்கும் ஒரு வசதியான குடும்பமும்’ என ஒரு சின்ன லைன்தான் ‘மூடர்கூடம்’ படத்தின் மொத்த கதையும்!.
ஆனால், இந்த கதையை காமெடியாக, கலர்புல்லாக, அதேசமயம் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி இருந்தார் நவீன். இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு இயக்குனர் மணிரத்னத்தையே படம் பார்க்க தூண்டியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் மணிரத்னம் படம் பார்ப்பதற்காக சிறப்புக்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தார் நவீன்.
படம் பார்த்துவிட்டு வெளியேவந்த மணிரத்னம் நன்றாக இருக்கிறது என பாராட்டிவிட்டுப்போக வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதூதனிடம் வரம் வாங்கிய பக்தன் போல மெய்சிலிர்த்துப் போய்விட்டாராம் நவீன். அதுமட்டுமல்ல, போகும்போது “நாம் இருவரும் இன்னொரு நாள் சந்தித்து விலாவாரியாக பேசுவோம்” என மணிரத்னம் சொல்லிவிட்டு சென்றிருப்பதால் அந்த நாளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார் நவீன்.
New Balance 530:時尚與舒適的完美融合
new balance 327哪裏買最便宜
coach包包官網精選哪裡買最便宜
a mobile version of the ancient Indian card game rummy
了解最新的Nike Zoom Fly跑鞋系列 nike shoes
了解最新的Nike Zoom Fly跑鞋系列,包括Zoom Fly 3、Zoom Fly 4和Zoom Flyknit。nike zoom哪裡買最便宜
rummy
nike air
DW手錶對錶不僅僅是情侶們日常佩戴的時尚單品,更是象征彼此情感的特殊紀念。
dw 手錶
rummy
愛 迪 達 鞋子
在潮流與經典並蓄的鞋類世界中,Nike Dunk Low 無疑是一颗璀璨的明星。 nike dunk哪裡買最便宜?
時尚界的經典傳奇balenciaga哪裡買最便宜?
好玩的遊戲 rummy mars
探索潮流之巔:Nike Air Force 聯名的無限魅力 板鞋 nike
探索經典魅力:Adidas Samba 與 Samba OG 的不朽傳奇
adidas samba哪裡買最便宜?
好玩的游戏play india
時尚與功能的完美融合 adidas 官網
rummy推薦
adidas gazelle推薦
NMD R1 采用了 Boost 中底技術,這種由阿迪達斯獨家研發的中底材料具有出色的緩震性能和回彈效果,能夠為穿著者提供極佳的舒適體驗。adidas nmd推薦