சாகசங்களை உள்ளடக்கி உருவாகியுள்ள ‘மரகத நாணயம்’..!

275

maragatha nanayam

யாகாவாராயினும் நாகாக்க’ படஹ்தின் மூலம் இன் ஐந்த ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி அடுத்தததாக இணைந்துள்ள படம் தான் ‘மரகத நாணயம்’.. இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்கி இருக்கும் இந்தப்படம் சாகசம், கற்பனை மற்றும் நகைச்சுவை என கலவையான அம்சங்களுடன் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தில் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாசராவ், பிரம்மானந்தம், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு, ‘U’ சான்றிதழை அளித்துள்ளது தணிக்கை குழு.

Comments are closed.