Browsing Tag

ஆனந்தராஜ்

பிகில் – விமர்சனம்

வட சென்னை தாதா ராயப்பன் (விஜய்) தனக்கு அடுத்து வரும் தலைமுறையாவது நன்கு படித்து விளையாட்டுக்கள் மூலம் முன்னேற வேண்டும் என்பதற்காக தனது மகன் மைக்கேலை (விஜய்) கால்பந்தாட்டத்தில் ஈடுபடுத்துகிறார். ஆனால் போட்டியில் மைக்கேல் கலந்துகொள்ள…

ஜாக்பாட் – விமர்சனம்

ஜோதிகா ரேவதி இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகியிருக்கும் படம் தான் ஜாக்பாட். சிறிதும் பெரிதுமாக ஆட்களை ஏமாற்றி திருட்டுக்களை நடத்தி மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டு வாழ்க்கையை நடத்துபவர்கள் ஜோதிகாவும் அவரது…

சிலுக்குவார்பட்டி சிங்கம் – விமர்சனம்

ராட்சசன் என்கிற அதிரடி ஆக்சன் படத்தில் நடித்த விஷ்ணு விஷால் சற்றே இளைப்பாறுவது போல நடித்திருக்கும் அக்மார்க் விஷ்ணுவிஷால் பிராண்ட் படம்தான் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம். திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி கிராமத்தில் உள்ள…

ஜானி – விமர்சனம்

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஐவர் கோஷ்டியில் பிரதான நபர் பிரபு.. இதற்காகவே இவருடன் நட்பு கூட்டணி அமைத்தவர்கள் பிரசாந்த், ஆனந்தராஜ், அஷுதோஷ் ராணா மற்றும் ஆத்மா ஆகிய நால்வரும். இதில் அஷுதோஷ் ராணாவின் பிடியில் சூழ்நிலை…

சன்னி லியோனின் சகோதரியும் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி..!

விமல் - ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ் ,மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க AR முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம்.. இந்த படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன்…

விமலுக்கு உடம்பெல்லாம் மச்சம் – மன்சூர் அலிகான் கலாட்டா..!

விமல் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.…

“ஜானி’ டீசர் விழாவில் அரசியல்வாதிகளுக்கு ஆனந்த்ராஜ் எச்சரிக்கை..!

சாகசம் திரைப்படத்திற்கு பிறகு இப்போது பிரசாந்த் நடித்துவரும் திரைப்படம் ஜானி. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தை பா.வெற்றிச் செல்வன் இயக்குகிறார். இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ், தேவதர்ஷினி, சயாஜி ஷிண்டே…

ஜனவரி-1௦ல் அருள்நிதி பட ட்ரெய்லர் ரிலீஸ்..!

பொதுவாகவே சிறந்த நடிகரான அருள்நிதியின் படங்களை தொடர்ந்து கவனிக்கும் ரசிகர்களும் சரி, திரையுலகினரும் சரி, அவருடைய கதை தேர்வு, கதாபாத்திர தேர்வு ஆகியவற்றை பாராட்டவே செய்கிறார்கள். அந்தவகையில் அவருடைய அடுத்த ரிலீஸான 'இரவுக்கு ஆயிரம்…

சத்யா – விமர்சனம்

வெளிநாட்டில் இருக்கும் சிபிராஜ், தனது முன்னாள் காதலி ரம்யா நம்பீசன் அழைப்பின் பேரில் சென்னைக்கு வருகிறார். தனது மகள் கடத்தப்பட்டதாக கூறி அதை கண்டுபிடித்து தருமாறு அவரிடம் ரம்யா கோரிக்கை வைக்கிறார். ஆனால் சிபிராஜின் விசாரணையில்…