Browsing Tag

ஆதி

“’சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” – நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்

7G ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள…

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் ’சப்தம்’ திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா!

7G Films நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு  இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்  ’சப்தம்’. காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை…

‘தி லிட்டில் பேக்டரி’ மூலமாக குழந்தைகளை குதூகலப்படுத்திய ஆதி

குடிசை பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதற்காக ‘தி லிட்டில் பாக்டரி’ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு நடிகர் ஆதி ஆலோசகராக உள்ளார்.…

ஹிப் ஹாப் ஆதிக்கு நன்றி சொல்லும் நடிகர் அஸ்வின்

கலையுலகம் கடல் போன்றது..அதில் மீனையும் பிடிக்கலாம்.. முத்தையும் அள்ளலாம்.. அவரவர்களின் முயற்சியைப் பொறுத்தது. சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தின் மூலம் முத்தை அள்ளியவர் அஸ்வின்...படத்தில் ஹாக்கி பிளேயர் ஆசிப் என்ற காரக்டரில்…

ஆதி-ஹன்ஷிகாவின் புதிய ‘பாட்னர்’ஷிப்

நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அப்படங்களின் கதையும் தரமுமே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் படங்களை தேர்வு செய்து வருகிறார்கள் நடிகர் ஆதியும், நடிகை ஹன்சிகாவும். RFC கிரியேஷன்ஸ் சார்பாக S.P.கோலி தயாரிக்கும் புதிய படமான…

கஜா புயல் பாதிப்பு பகுதியில் களமிறங்கிய ஆதி..!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் விவசாய மக்களுக்கு பல இளைஞர்கள்" பொது சேவை மையங்கள்"நிவாரண பணிகளை மேற்க்கொண்டு வரும் நிலையில்- நடிகர் திரு. ஆதி மற்றும் அவரின் குழு' புயலால் பாதிக்கப்பட்ட மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படாத பகுதிகளை…

யு டர்ன் – விமர்சனம்

வேளச்சேரி மேம்பாலத்தில் அடிக்கடி நடக்கும் விபத்துகளுக்கு காரணம் பாலத்தில் உள்ள சென்டர் மீடியன் கற்களை ஒதுக்கிவிட்டு சிலர் அவ்வப்போது விதி மீறி யு டர்ன் எடுப்பது தான் என்பதை கண்டுபிடிக்கிறார் ரிப்போர்ட்டரான சமந்தா. அப்படி யு டர்ன்…

பூமிகா ‘யு டர்ன்’ அடிக்க காரணம் என்ன..?

இருபது ஆண்டுகள் கடந்தாலும்,தன் அழகால் நம்மை இன்றும் கவர்ந்து இழுக்கிறார் நடிகை பூமிகா சாவ்லா. அவசர அவசரமாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததும் இல்லை, அதே நேரத்தில் புதுமையான தன்னை கவர்கின்ற…

மதுக்கடைக்கு எதிராக டி.ராஜேந்தரை பாடவைத்த ஹிப் ஹாப் ஆதி..!

தமிழகத்தில் நிலவும் மது கலாச்சாரத்திற்கு எதிராக கவிஞரும் எழுத்தாளருமான கபிலன்வைரமுத்து உருவாக்கியிருக்கும் “ஏந்திரு அஞ்சலி ஏந்திரு” என்ற பாடலின் முன்னோட்டத்தை இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ட்விட்டரில் வெளியிட்டார். இந்தப் பாடலை…