யார் அண்ணன், யார் தம்பி பாடல் வெளியீட்டில் பரபரப்பு

72

‘வெண்நிலா வீடு’ படத்தில் கபிலன் வைரமுத்து எல்லா பாடல்களையும் எழுதியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும்படி மதன்கார்க்கியை அழைத்து வந்திருந்தார்கள். வந்த இடத்தில் இரண்டு பேரில் யார் அண்ணன் யார் தம்பி என்ற சலசலப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு கபிலனே பதிலளித்தார்.

“நான் சின்ன வயதிலிருந்தே அண்ணன் கார்க்கியின் அருகிலேயே இருந்து பழக்கப்பட்டவன். இப்போதும் கூட எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை தவிர்த்து அண்ணனுக்கு அருகில் அமர்ந்து கொண்டேன். அது தான் எனக்கு வசதியாக இருந்தது.”என்று சலசலப்பிற்கு பதிலளித்து பேசினார் கபிலன் வைரமுத்து.

Leave A Reply

Your email address will not be published.