“விளையாட்டுத்துறையில் கவனம் செலுத்தப்போகிறேன்” – ஜெயம் ரவி

329

“எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம்தான் எனக்குள் தணியாத ஊக்கத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தது. ஒரு விளையாட்டு வீரனுடைய மனநிலையில் தான், நான் வெற்றி தோல்வி இரண்டையும் எதிர் கொள்கிறேன். இந்த பக்குவத்துக்கு என்னுடைய விளையாட்டு ஆர்வம் மிகவும் உதவியது”- இப்படி சொல்லி இருப்பவர் வேறு யாருமல்ல, நம்ம ஜெயம் ரவியேதான்.

எதற்காக இந்த திடீர் ஸ்டேட்மெண்ட் என கேட்கிறீர்களா? திரை உலகில் பொதுவாக போலீஸ் அதிகாரியாக பெரும்பாலான படங்களில் நடிப்பவர்களுக்கு ஒரு போலீஸ் அதிகாரிக்கான இமேஜ் உண்டாகி விடும். அதைப்போலவே தன்னுடைய 15 படங்களில், நான்கு படங்களில் விளையாட்டு வீரராக நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. ‘தாஸ்’ படத்தில் கால்பந்தாட்ட வீரராக, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் குத்துச்சண்டை வீரனாக, ‘பேராண்மை’ படத்தில் என்.சி.சி பயிற்சியாளராக, தற்போது முடியும் தருவாயில் உள்ள ‘பூலோகம்’ படத்தில் குத்துச்சண்டை வீரர் என பெரும்பாலும் இத்தகைய கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் அவருக்கு ஒரு விளையாட்டு வீரருக்கான இமேஜ் இயல்பாகவே உருவாகி விட்டது.

அதனாலேயோ என்னவோ விளையாட்டு துறைக்காகவும், விளையாட்டு போட்டியாளர்களை ஊக்குவிக்கவும் இனி தன்னுடைய கணிசமான நேரத்தையும், சக்தியையும் செலவிடப்போகிறேன் என்கிறார் ஜெயம் ரவி. ஆனால் தனக்கு பெரும்பாலான படங்களில் விளையாட்டு வீரர் கதாபாத்திரம் அமைவது திட்டமிடப்பட்டது அல்ல என்றும் தனக்கு சவாலான எந்த கேரக்டரையும் ஏற்று நடிக்க தயாராகவே இருக்கிறேன் என்றும் சொல்கிறார் ஜெயம் ரவி.

தற்போது அவர் நடித்து வரும் சமுத்திர கனியின் இயக்கத்தில் உருவாகும் ‘நிமிர்ந்து நில்’ மற்றும் கல்யாண் இயக்கத்தில் உருவாகும் ‘பூலோகம்’ ஆகிய இரு படங்களிலும் அவருக்கு கிடைத்திருப்பது சவாலான கேரக்டர்கள் தானாம். அதனால் அவை ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை என்கிறார் கண்களில் நம்பிக்கை ஒளிர..

21 Comments
  1. 800958 556985If running proves to be a issue then it may possibly be wise to find alternative exercises such as circuit training, weight training, swimming or cycling. 467515

  2. ขายพวงหรีด says

    ขอบคุณมากสำหรับ บทความ คุณภาพ เกี่ยวกับ พวงหรีดงานศพ
    ลองอ่านดูแล้ว รู้สึกว่า
    ไม่ซับซ้อน สุดๆ
    ทำให้คนที่อ่าน มองออก เกี่ยวกับ รูปแบบพวงหรีด ชัดขึ้น
    เมื่อก่อน ไม่ค่อยเข้าใจ
    เรื่อง พวงหรีดดอกไม้ มากนัก
    แต่บทความนี้ ตอบโจทย์มาก
    พอดีกำลังมองหา พวงหรีดงานศพ
    อยู่เลย
    เลยรู้สึกว่า บทความนี้ เอาไปใช้ได้เลย
    สำหรับคนที่ กำลังดู พวงหรีดดอกไม้ ควรดูไว้เลย

    my homepage: ขายพวงหรีด

  3. ขายพวงหรีด says

    ดีมากเลยครับสำหรับ เนื้อหา ที่มีประโยชน์มาก เกี่ยวกับเรื่อง
    พวงหรีดงานศพ
    ลองอ่านดูแล้ว ถือว่า
    เคลียร์ดี เลย
    ช่วยให้ผม เข้าใจ เกี่ยวกับ การเลือกพวงหรีด ชัดขึ้น
    ที่ผ่านมา ไม่เคยรู้ เกี่ยวกับ พวงหรีด เท่าไหร่
    พอได้อ่านบทความนี้ ทำให้เข้าใจขึ้น
    ตอนนี้ กำลังดู พวงหรีดงานศพ อยู่พอดี
    เลยรู้สึกว่า บทความนี้ เอาไปใช้ได้เลย
    สำหรับคนที่ กำลังหา พวงหรีด บทความนี้ตอบโจทย์

    Also visitt my web blog: ขายพวงหรีด

  4. Portanapat says

    ขอบคุณสำหรับบทความดี ๆ ครับ ถ้าใครกำลังมองหาร้านจัดดอกไม้งานศพ ผมแนะนำลองดูร้านที่มีผลงานจริงและรีวิวดี ๆ ครับ

    Stop by myy webpage … Portanapat

  5. Portanapat Tire says

    ขอบคุณสำหรับบทความดี ๆ
    ครับ ถ้าใครกำลังมองหาผู้ให้บริการตกแต่งงานศพ ผมแนะนำลองดูร้านที่มีผลงานจริงและรีวิวดี ๆ ครับ

    My web-site: Portanapat Tire

  6. portanapat.com says

    ขอบคุณสำหรับบทความดี
    ๆ ครับ ถ้าใครกำลังมองหาร้านจัดดอกไม้งานศพผมแนะนำลองดูร้านที่มีผลงานจริงและรีวิวดี
    ๆ ครับ

    Look into my site: portanapat.com

  7. ขอบคุณสำหรับสาระดีๆที่แชร์มาค่ะ ถือเป็นสิ่งที่ควรรู้สำหรับคนทั่วไปเลยทีเดียว

    Also visut my page – ดอกไม้งานศพ

  8. sol-zerkalo.decorlux.kz says

    625600 945819Wholesale Low-cost Handbags Will you be ok merely repost this on my internet site? Ive to allow credit where it can be due. Have got a great day! 229837

  9. Alisa says

    ขอบคุณสำหรับบทความดี ๆ
    ครับ ถ้าใครกำลังมองหาร้านจัดดอกไม้งานศพ ผมแนะนำลองดูร้านที่มีผลงานจริงและรีวิวดี ๆ ครับ

    Also visit my homepage – Alisa

  10. annamarshnutrition says

    Thanks for sharing this. I was looking forr informatfion on this area.
    I like thhe way this is explained. Foor people comparing options, this post can be a nice resource.
    Thanks again for tthe useful post.

    my web blog :: annamarshnutrition

  11. www.boonforal.com says

    บทความนี้เกี่ยวกับการจัดดอกไม้งานศพ มีสาระมาก
    กำลังค้นหาข้อมูลเรื่องนี้อยู่พอดี ถือว่าเจอบทความดีๆ เลย
    จะบอกต่อให้เพื่อนๆ ที่ต้องการเลือกดอกไม้ไปงานศพอ่านด้วย

    Also visit my page; http://www.boonforal.com

  12. I real delighted to find this website on bing, just what I was looking for 😀 as well saved to fav.

    My web blog … http://play123.co.kr/bbs/board.php?bo_table=online&wr_id=397883

  13. Olivia says

    บริการจัดดอกไม้งานศพทุกประเภท พร้อมทีมงานมืออาชีพ บริการรวดเร็ว ราคายุติธรรม สั่งได้ทั้งในกรุงเทพฯ และปริมณฑล

    my blog – https://angdesh.com/author/tracypratt2/

  14. Can’t get enouth of good wine. Doesn’t matter if it’s dry or sweet, it’s the perfect way to
    relax. Whoo else enjoyys wine tasting? #WineTasting

    Here iis my website :: ไวน์ราคาถูก

  15. Olivia says

    ให้บริการออกแบบดอกไม้งานศพทั้งแบบไทยและสากล พร้อมทีมงานมืออาชีพ บริการรวดเร็ว ราคายุติธรรม สั่งได้ทั้งในกรุงเทพฯ และปริมณฑล

    Also visit my web blog: http://miklagaard.no/index.php?title=User:AntoinetteMarian

  16. iqos thailand says

    ดีมากเลยครับ
    สรุปได้เข้าใจง่าย
    แต่บทความนี้เรียบเรียงดี
    มองภาพรวมออกเลย
    เป็นกำลังใจให้ครับ

    Also visit my wweb page … iqos thailand

  17. iqos says

    เนื้อหาเข้าใจง่าย
    เห็นคนพูดถึงรุ่นนี้เยอะ
    พอมาอ่านตรงนี้แล้วช่วยให้เข้าใจมากขึ้น
    ดูแล้วน่าจะตอบโจทย์การใช้งาน
    ถ้ามีรีวิวการใช้งานระยะยาวจะดีเลย

    Check out my website … iqos

  18. พวงหรีด says

    ขอบคุณสำหรับ โพสต์ ที่มีประโยชน์มาก เกี่ยวกับ พวงหรีด
    หลังจากอ่าน บอกเลยว่า ไม่ซับซ้อน เลย
    ช่วยให้หลายคน เข้าใจ เกี่ยวกับ
    การเลือกพวงหรีด ชัดขึ้น
    ก่อนหน้านี้ ไม่ค่อยเข้าใจ เกี่ยวกับ พวงหรีดดอกไม้ จริงๆ
    แต่เนื้อหานี้ ให้ความรู้ดีมาก
    ช่วงนี้ กำลังดู พวงหรีด พอดีเลย
    เลยรู้สึกว่า เนื้อหานี้ ใช้ได้จริง
    แนะนำคนที่ กำลังดู พวงหรีดดอกไม้ น่าจะช่วยได้เยอะ

  19. ทีมงาน BoonForal says

    ขอบคุณสำหรับข้อมูลเกี่ยวกับพวงหรีดที่เข้าใจง่าย
    โดยส่วนตัวเพิ่งเจอเหตุการณ์สูญเสีย การเลือกดอกไม้งานศพเลยเป็นเรื่องที่ต้องใส่ใจ
    จะบอกต่อให้เพื่อนๆ ที่ต้องการเลือกดอกไม้ไปงานศพอ่านด้วย

    Here is my homepage; ทีมงาน BoonForal

  20. ถือว่าเป็นเนื้อหาที่เขียนได้น่าสนใจทีเดียวครับ ผมเองได้สั่งพวงหรีดธรรมะจาก Aorest Wreatyh อยู่หลายครั้ง ฝีมือสวยตลอด เฉพาะอย่างยิ่งเรื่องการจัดส่งสินค้าที่ไวมาก สั่งวันนี้ได้ภายใน 3 ชั่วโมง ใครที่หาร้านดอกไม้งานศพที่ไว้ใจได้ลองดูค่ะ

    my blog – ดอกไม้งานศพ จตุจักร

  21. จัดว่าเป็นโพสต์ที่เรียบเรียงได้น่าสนใจทีเดียวค่ะ เราเองได้ใช้บริการพวงหรีดจาก aorestwreath.com มาแล้ว ฝีมือดีตลอด
    เฉพาะอย่างยิ่งเรื่องการส่งของที่ทันเวลามากๆ สั่งก่อนบ่าย 3ถึงภายใน 3 ชั่วโมง คนที่หาร้านดอกไม้งานศพที่ไว้ใจได้ลองสั่งดูครับ

    My web log … อ่านเพิ่มเติม

Leave A Reply

Your email address will not be published.