த்ரில்லர் படங்களுக்கும் சிபிராஜூக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம தொடர்பு உண்டு போல,, அந்தவகையில் ஜாக்சன் துரை, சத்யா படங்களை தொடர்ந்து புராதான பின்னணியில் த்ரில்லராக உருவாகிவரும் ‘மாயோன படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ்..
கிஷோர் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இளையராஜாவின் இசையில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்கிற சிபிராஜின் கனவு ‘மாயோன்’ படம் மூலம் நிறைவேறியிருக்கிறது.
இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Comments are closed.