இளையராஜா இசையில் சிபிராஜ் நடிக்கும் ‘மாயோன்’..!
த்ரில்லர் படங்களுக்கும் சிபிராஜூக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம தொடர்பு உண்டு போல,, அந்தவகையில் ஜாக்சன் துரை, சத்யா படங்களை தொடர்ந்து புராதான பின்னணியில் த்ரில்லராக உருவாகிவரும் 'மாயோன படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ்..
கிஷோர்…