வெங்கட்பிரபு டைரக்ஷனில் கார்த்தி நடித்துள்ள ‘பிரியாணி’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி தமிழிலும் தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இதனால் பிரியாணி’ தெலுங்குப்பதிப்பின் புரமோஷனுக்காக ஹைதராபாத் சென்றுள்ள கார்த்தி அங்கிருக்கும் சேனல்கள். எஃப்.எம்.கள் ஆகியவற்றில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.