‘100′ படத்துக்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இது மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அதர்வா முரளி - ஹன்சிகா நடித்த "100" பாக்ஸ் ஆபிஸில்…