இன்று 64வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சினிமாவில் நாற்பது வருடங்கள் ஒருவர் ஹீரோவாகவே நிலைத்து நிற்பது நிச்சயமாக உலக சாதனை தான். அந்த சாதனைகூட நம் சூப்பர்ஸ்டார் ஒருவரை மட்டுமே சேரும்.
ரஜினியை அவரது ரசிகர்கள் ஒரு தேவதூதனாக பார்க்கிறார்கள். மக்கள் அவரை மனிதநேயமுள்ள மனிதராக பார்க்கிறார்கள். இவை அனைத்தையும் ரஜினி தனது நடிப்பாலும் ஸ்டைலாலும் மட்டுமே அடைந்து விடவில்லை என்பது உண்மை.
இது ஒருவகையான வரம்.. கொடுப்பினை.. இது எல்லோருக்கும் கிடைத்துவிடாது. லட்சத்தில், கோடியில் ஒருத்தருக்குத்தான் இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் இது அத்தனைக்கும் தகுதியானவர் ரஜினி. இன்று பிறந்தநாள் காணும் தலைவருக்கு அவர் எல்லா வளமும் பெற்று வாழ behind frames தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
Very great information can be found on web site.Raise your business