தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரிஜெகநாத். ஆக்ஷன் அதிரடியாகட்டும், அசத்தலான லவ் ஸ்டோரியாகட்டும் எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடுவது இவரது ஸ்டைல். ஆந்திராவில் மட்டுமே பிரபலமாகியிருந்த இவரை தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகப்படுத்தியது போக்கிரி படம்தான்.
தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து இவர் இயக்கிய ‘போக்கிரி’ படத்தின் அதிரடி வெற்றிதான் அந்தப்படத்தை இங்கே விஜய்யை வைத்து பிரபுதேவாவை ரீமேக் பண்ண வைத்தது. அதுதான் இந்தியில் சல்மான்கானை வைத்தும் ரீமேக் செய்ய வைத்தது. இது போதாதென்று கன்னடத்திலும்கூட ரீமேக் ஆனது.
இந்த வருடம் கடந்த சில மாதங்களுக்கு முன் தான், பூரிஜெகநாத் டைரக்ஷனில் அல்லு அர்ஜூன், அமலாபால் நடித்த, ‘இத்தரம்மாயிலதோ’ படம் ரிலீஸ் ஆனது. ஆந்திர முன்னணி இளம் ஹீரோக்கள் இவரது படங்களில் நடிக்க தவம் இருக்க, இவரோ தற்போது தெலுங்கில் புதுமுகங்களை வைத்து ‘ரோமியோ’, ‘ஹார்ட் அட்டாக்’ என இரண்டு படங்ளை இயக்கிவருகிறார். இன்று பிறந்தநாள் காணும் பூரிஜெகநாத்திற்கு நமது behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது.
Wow, awesome weblog structure! How long have you ever been running a blog for?
you made blogging look easy. The overall glance of
your website is excellent, as smartly as the content
material! You can see similar here najlepszy sklep
Interesting blog! Is your theme custom made or did you download it from somewhere?
A theme like yours with a few simple adjustements would really make my blog shine.
Please let me know where you got your design. Thanks a
lot
seo company noida seohawk
Stop by my page – Seo company india – Seohawk
What’s Happening i am new to this, I stumbled upon this I have discovered It positively useful and it
has helped me out loads. I am hoping to give a contribution &
help other users like its aided me. Great
job.
Also visit my blog post; web site
This is very interesting, You are a very skilled blogger. I’ve joined your feed and look forward to seeking more of your wonderful post. Also, I’ve shared your site in my social networks! Thanks Seo experts India source https://www.cakeresume.com/me/Noida202411
We’re a group of experts and opening a new scheme in our community. Your web site offered us with valuable info to work on. You have done a formidable job and our entire community will be thankful to you. Thanks from Seo firm India view https://kameronboam31975.eedblog.com