ஹேப்பி பர்த்டே ட்டூ பூரிஜெகநாத்..!
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரிஜெகநாத். ஆக்ஷன் அதிரடியாகட்டும், அசத்தலான லவ் ஸ்டோரியாகட்டும் எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடுவது இவரது ஸ்டைல். ஆந்திராவில் மட்டுமே பிரபலமாகியிருந்த இவரை தமிழ் ரசிகர்களிடமும்…