கூட்டாக சேர்ந்து தயாரித்தது தான் என்றாலும் தனது முதல் தயாரிப்பான ‘தமிழ்ப்படம்’ மூலமாக தான் ஒரு வித்தியாசமான தயாரிப்பாளர் என தைரியமாக நிரூபித்தவர் ‘ஒய் நாட் ஸ்டுடியோ’ சசி. அதன்பின் ‘வ’ குவார்ட்டர்-கட்டிங், காதலில் சொதப்புவது எப்படி என காமெடி கதைக்களங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தயாரித்தார். தற்போது வசந்தபாலன் இயக்கிவரும் ‘காவியத்தலைவன்’ படத்தை தயாரிப்பதும் இவர்தான். இன்று பிறந்தநாள் காணும் சசிகாந்திற்குக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
Next Post