நவ-27ல் ‘கெத்து’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.!

252

gethu trailer release
‘நண்பேன்டா’ படத்துக்குப்பின், தனது அடுத்த படமான ‘கெத்து’ உருவாக்கத்திற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருட இடைவெளி எடுத்துக்கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.. எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், விக்ராந்த், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘மான் கராத்தே’ திருக்குமரன் இயக்கியுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் வரும் நவ-27ல் வெளியாக இருக்கிறது. படம் டிச-18ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ந்து நான்காவது முறையாக உதநிதியின் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.