Browsing Tag

Emi jackshan

நவ-27ல் ‘கெத்து’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.!

‘நண்பேன்டா’ படத்துக்குப்பின், தனது அடுத்த படமான ‘கெத்து’ உருவாக்கத்திற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருட இடைவெளி எடுத்துக்கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.. எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், விக்ராந்த், கருணாகரன் மற்றும்…

நவ-27ல் ‘தங்கமகன்’ பட இசைவெளியீடு..!

விடலை தாதா ‘மாரி’யாக கெத்து கட்டிய தனுஷ் அடுத்து பொறுப்பான குடும்பத்தலைவனாக, பெற்றோர்கள் போற்றும் ‘தங்கமகன்’ ஆக அவதாரம் எடுத்துள்ளார். சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படம் டிசம்பர்-18ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே தனுஷ் அறிவித்து…