கலைஞர், கேப்டனை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர்சங்க நிர்வாகிகள்..!

199

nadigar sangam
நான்கு தினங்களுக்கு முன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள், அதேபோல பாரபட்சமில்லாமல் நேற்று முன்னாள் முதல்வர் கலைஞரையும், எதிர்க்கட்சி தலைவரான கேப்டன் விஜயகாந்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த மூவருமே அரசியல் தலைவர்கள் என்பதை தாண்டி சினிமாவின் மூத்த உறுப்பினர்கள் என்பதால் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

Comments are closed.