நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்

225

Nayanthara-Vignesh-Shivan

நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று கோலமாவு கோகிலா. நெல்சன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்தை பற்றி சமீபகாலமாக வெளியாகும் புகைப்படங்கள் டீசர் , பாடல்கள் எல்லாமே ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தன. குறிப்பாக நயன்தாராவை யோகிபாபு ரொமான்ஸ் பண்ணுவது போன்று அமைந்த கல்யாண வயசு பாடல் செம ஹிட்டானது.

இந்தநிலையில் இந்தப்படத்தில் இருந்து ‘ஒரே ஒரு’ என்கிற இன்னொரு பாடலை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இதை சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தப்பாடலை நயன்தாராவின் மனம் கவர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் எழுதியுள்ளார். அனிருத் கூட இது விக்னேஷ் சிவனின் 30வது பாடல். ஆனாலும் அவரது இதயத்திலிருந்து நேரடியாக வரும் பாடல்” என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.