அசுரவதம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

231

asuravadham release

தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அசுரவதம்’.சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை இயக்கிய மருது பாண்டியன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். கோவிந்த் மேனன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் அப்படியே சசிகுமாரின் கமர்ஷியல் பார்முலாவில் படம் உருவாகியுள்ளது நன்றாகவே தெரிகிறது. கடந்த ஏப்ரல் 13-ம் தேதி ‘அசுரவதம்’ படத்தை ரிலீஸ் செய்வதாக முதலில் அறிவித்திருந்தார்.. ஆனால் இடையில் நடைபெற்ற வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு வரும் ஜூன்-29ஆம் தேதி ‘அசுரவாதம்’ படம் ரிலீசாக இருக்கிறது.

Comments are closed.