Browsing Tag

Nayanthara

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’!

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக…

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டில்…

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ’கூழாங்கல்’ திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது

புதுமையான கதைக்களங்களை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், உலகம் முழுவதும் பார்வையாளர்களின் மனங்களைக் கவர்ந்த ‘கூழாங்கல்’ படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ’ரெளடி பிக்சர்ஸ்’ வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. அறிமுக…

ரூ.1000 கோடி வசூலை தாண்டிய ஷாருக்கானின் ‘ஜவான்’!

ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் இந்த திரைப்படம் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே ஆண்டில் நடிகர்…

டிரைலர் பயப்பட வைத்தாலும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது – ‘இறைவன்’ படத்தை பாராட்டிய…

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி 'இறைவன்' படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில்…

அதிவேக 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘ஜவான்’!

’ஜவான்’ இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு சூறவாளியாக அடித்து தூள் கிளப்பி வருகிறது. புயலைக் கிளப்பிய பிளாக்பஸ்டர், இரண்டாவது வாரத்தில் அற்புதமான வசூலைத் தொடர்ந்து, இந்திய திரையுலகில் இதுவரையிலும் அதிக வசூல் செய்த முதல் மூன்று படங்களில் தன்னை…

சரும பராமரிப்பு மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் நடிகை நயன்தாரா!

சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் -பிரபல நடிகை நயன்தாரா- புகழ்பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள்.…

’ஜவான்’ விமர்சனம்

நடிகர்கள் : ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியா மணி இசை : அனிருத் ஒளிப்பதிவு : ஜி.கே.விஷ்ணு இயக்கம் : அட்லீ தயாரிப்பு : ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்ட…

வில்லன் விஜய் சேதுபதியா? அல்லது ஷாருக்கானா? – ‘ஜவான்’ பற்றிய சுவாரஸ்ய பதில்கள்

இயக்குநட் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ நாளை (செப்.7) உலகம் முழுவதும் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. படத்தின் முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில்…

24 மணி நேரத்தில் 46 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரலாற்று சாதனைப் படைத்த ‘ஜவான்’ படத்தின் முதல்…

ஷாருக்கான் நடிப்பில் மிக பிரமாண்டமான படமாக உருவாகி வரும் ‘ஜவான்’ பற்றிய ஒவ்வொரு அறிவிப்பும் இந்திய சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான அப்படத்தின் முதல் பாடல் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.…