தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் தனுஷின் ‘பவர்பாண்டி’..!

109

dhsanush-power-pandi

நடிகர் தனுஷ், இயக்குனர் தனுஷாக மாறி இயக்கிவரும் படம் தான் ‘பவர் பாண்டி’.. இந்தப்படத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்க தனுஷும் பிளாஷ்பேக் காட்சிகளில் இடம்பெறுகிறார்.. அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். படத்திற்கு இசையமைக்கிறார் ஷான் ரோல்டன்.

இந்தப்படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்-14ல் ரிலஸ் பண்ண தனுஷ் திட்டமிட்டுள்ளாராம். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடிபேறு வருகிறது.. இந்தப்படத்தை ரிலீஸ் செய்தபின்னர்தான் ‘பவர்பாண்டியை ரிலீஸ் செய்ய இருக்கிறாராம் தனுஷ்.

Comments are closed.