Browsing Category
Tamil
லிப்ரா குறும்பட விழாவில் பங்கேற்க சர்வதேச திரைப்பட ஜூரிக்கள் வருகை..!
சில விஷயங்கள் சொன்ன நேரத்தில் நடக்காமல் தள்ளிப்போவது என்பது கூட நல்லதற்குத்தான் என்றே நினைக்க தோன்றுகிறது.…
‘சார்லி சாப்ளின்-2’ ஷூட்டிங்கில் பிறந்தநாள் கொண்டாடினார் பிரபு..!
நடிகர் திலகத்தின் மகனாக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தாலும், தனக்கென நடிப்பில் தனி பாணியை உருவாக்கி முன்னணி…
1௦ வருடங்களுக்கு பிறகு தனுஷ்-யுவன் சங்கர் ராஜா கூட்டணி..!
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான படம் படம் ‘மாரி’. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம்…
கேரளா-கர்நாடகாவில் ‘வேலைக்காரன்’ காட்சிகள் அதிகரிப்பு..!
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் , மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ரிலீசான 'வேலைக்காரன்' படம்,…
டிச-31ல் அரசியல் பற்றிய முடிவை அறிவிக்கிறார் ரஜினி..!
கடந்த மேமாதம் முதல் கட்டமாக தனது ரசிகர்களில் ஒரு பகுதியினரை சந்தித்து போடோ எடுத்துக்கொண்டார் ரஜினி. அதை…
“இனி தினமும் இளநீர் தான்” ; லாரன்ஸின் மனமாற்றத்துக்கு காரணம் யார்..?
இந்திய விவசாயிகள் தினத்தன்று நம் விவசாயிகளை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் “உழவே தலை…
‘ஆறாம் திணை’க்காக பேயை காதலிக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்..!
மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது…
ட்ராபிக் ராமசாமியுடன் கைகோர்த்த பிரகாஷ்ராஜ்..!
வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத்தழுவி 'டிராபிக் ராமசாமி' என்கிற…
வினியோகஸ்தர்கள் சங்க மோசடிகளை புட்டுப்புட்டு வைத்த ஞானவேல்ராஜா..!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்காக 2017-19 ஆண்டிற்காக நடைபெறும்…
மை டியர் குட்டிச்சாத்தான் பாணியில் உருவாகியுள்ள ‘சங்குச்சக்கரம்’..!
பேய்ப்படங்கள் பார்ப்பது என்றால் குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இது நாள்வரை குழந்தைகளையே மிரட்டிய…