பாவலர் பாடல்களும், பாலுமகேந்திரா படமும் – இசைஞானியின் பரபரப்பான பணி
இசைஞானியின் அண்ணன் பாவலர் வரதராஜன் கம்யூனிஷ மேடைகளில் புரச்சிகரமான பாடல்களை பாடி அன்றைய அரசியலை மக்களுக்கு தோலுரித்துக் காட்டியவர். அவர் அன்று மேடையில் அவர் முழங்கிய கம்யூனிஷ பாடல்களை எல்லாம் நீண்ட காலம் தேடி சேகரித்துக் கொண்டிருந்தார்…