ஈழத்தமிழர் கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து உருவாகும் ‘யாழ்’
தற்போது முழுக்க முழுக்க ஈழத்தமிழர் கதாபாத்திரங்களை மட்டும் வைத்து ‘யாழ்’ என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. யாழ் இசையும், யாழ் கலையும், கலாச்சாரமும் சம்மந்தப்பட்ட இந்த கதாபாத்திரங்களுக்கு இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதுதான் படத்தின்…