‘சத்யா’வுக்கு பாராட்டு தெரிவித்த விஜய்..!

245

vijay praise sathya

சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரு பரபரப்பான ஆக்சன் த்ரில்லர் படங்களுக்கு உண்டான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இந்தப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

இந்தபடம் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்றுவரும் நிலையில், படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக சிபிராஜை அழைத்து படம் குறித்து பாராட்டியுள்ளார் தளபதி விஜய். மேலும் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடையவும் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார் விஜய்.

Comments are closed.