மனித உணர்வுகள் குறித்து ஒரு அருமையான விஷயத்தை ’மாயவலை’ பேசுகிறது – இயக்குநர் வெற்றிமாறன்
அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘மாயவலை’.
சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா,…