‘கும்கி’ அஸ்வினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

217

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் மூலம் ஓரளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அஸ்வின். அடுத்ததாக பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’ படத்தில் தம்பிராமையாவுடன் படம் நெடுகிலும் பயணிக்க்க் கூடிய அருமையான காமெடி கேரக்டர் கிடைத்தது. அது இவருக்கு ‘கும்கி’ அஸ்வின் என்று குறிப்பிட்டு சொல்லும்படியான பெயரையும் வாங்கித்தந்துவிட்டது.

தற்போது பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அஸ்வின், பிரபல தயாரிப்பாளரான லட்சுமி மூவி மேக்கர்ஸ் சுவாமிநாதனின் மகன் ஆவார். இன்று பிறந்தநாள் காணும் அஸ்வினுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

2 Comments
  1. see this site says

    470591 175809I consider something truly interesting about your internet site so I saved to fav. 510622

  2. 204828 377740Most beneficial gentleman speeches and toasts are produced to enliven supply accolade up towards the wedding couple. Newbie audio system the attention of loud crowds really should always consider typically the great norm off presentation, which is their private. very best man speaches 797879

Leave A Reply

Your email address will not be published.