‘துப்பாக்கி’யை தொடர்ந்து ‘கத்தி’ ரீமேக்கிலும் அக்சய் குமார்..!

221

akshay kumar in kathi remake
பிரபுதேவா இயக்கிய விஜய்யின் போக்கிரியை இந்தியில் ரீமேக் செய்து சல்மான்கான் வெற்றியை சுவைத்தார். இதை பிரபுதேவாவே இந்தியிலும் இயக்கினார். படம் பிளாக் பஸ்டர் ஹிட்.. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி’ படத்தை அக்சய் குமார் கைப்பற்றி இந்தியில் முருகதாஸை வைத்தே ரீமேக் செய்தே நடித்தார். படம் பம்பர் ஹிட்..

இப்போது விஜய்யின் ‘கத்தி’ பட இந்தி ரீமேக்கிலும் அக்சய் குமார் தான் நடிக்க இருக்கிறார். ஆனால் இதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவில்லை. படத்தை புதியவரான ஜெகன் இயக்குகிறார். இந்தியில் லைக்கா புரொடக்சனுடன் ஆஎ.ஆர்.முருகதாஸ் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள். ஏப்ரல் 2௦16ல் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Comments are closed.