விஷ்ணு மஞ்சுவின் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வின் டீசர் வெளியானது!
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, அக்ஷய் குமார், மோகன் லால், பிரபாஸ் என இந்திய சினிமாவின் முன்னணி…