சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் வீரம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். அவரது தம்பிகளில் ஒருவராக விதார்த்தும் அவரது நண்பனாக ரமேஷ்கண்ணாவும் நடிக்கிறார்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப்படத்தில் அஜித் கிராமத்து இளைஞனாக புதிய தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் டீஸர் இன்றுமுதல் சென்னையில் உள்ள தியேட்டர்களிலும் நாளை முதல் மற்ற ஊர் தியேட்டர்களிலும் திரையிடப்படுகிறது. ஆரம்பம் டீஸருக்கு கிடைத்த வரவேற்பை விட இதற்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.
ஓஹோ இது வேற லெவல்! அஜித் சார் ஸ்டைலும், சிவா சார் டைரெக்ஷனும் சேர்ந்தா கண்டிப்பா மாஸ் தான் வரும். தமன்னாவும் விதார்த்தும் ரமேஷ்கண்ணாவும் என்கிட்டோ நல்ல காம்போ போல இருக்கு. வீரம் வர வர ட்ரைலர் கூட பாக்கணும் போல இருக்கு! 💥🔥
https://www.markazeahan.com/product-category/%D8%AA%DB%8C%D8%B1%D8%A2%D9%87%D9%86/
775634 719761Spot ill carry on with this write-up, I truly believe this web site requirements a terrific deal a lot more consideration. Ill oftimes be once a lot more to see far far more, several thanks that info. 294201