’என்னமோ ஏதோ’ இந்த புதிய படத்தில் கௌதம் கார்த்திக், பிரபு, ரகுல் ப்ரீத்திசிங், நிகிஷாபட்டேல் அகியோர் நடித்திருக்கின்றனர். இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் கேட்ட சரமாரியான கேள்விகளுக்கு கௌதம் ஜாலியாக பதில் கொடுத்தார். ”நடிக்க தயாரான போது அப்பா ‘பயப்படாதே’ என்று மட்டும் தான் சொன்னார். காதல் மன்னனா, ஆக்ஷன் ஹீரோவா நம்ம கேரியர் நம்மை எப்படி அழைச்சிட்டுப் போகுதோ அதன்படியே போகப் போறேன். காதல் எல்லாம் கேமராவுக்கு முன்னால் தான். எதிலுமே போய் லாக் ஆகக்கூடாது. அரசியல் எனக்கு தெரியாத ஒரு விஷயம். எனக்கு அப்பா மாதிரி அரசில்ல ஆர்வம் கிடையாது. ’கடல்’ படம் வெற்றி படமாங்கிறது முக்கியமில்ல. அது ஒரு லெஜண்ட்டோட படம். அதில் அவர் என்ன சொன்னாரோ அதை மட்டும்தான் நான் செய்தேன். அந்த படமே எனக்கு பேர் வாங்கி தந்த படம்தான். ‘என்னமோ ஏதோ’ படம் ரொமாண்டிக் காமெடி படம். அப்பாவோடு நடிச்ச பிரபு அங்கிளோட சேர்ந்து நான் நடிக்கிறது எனக்கு பெருமையா இருக்கு.” என்றார் கௌதம் கார்த்திக்.
Prev Post
3 Comments
Leave A Reply
Wow, superb weblog structure! How long have you been blogging
for? you made blogging glance easy. The overall glance of your website is excellent, let alone the content material!
You can see similar here sklep internetowy
கௌதம் அப்பா பாதையை பின்பற்றாமல் தனக்கென தனியாக நடக்க விரும்புவது நல்ல விஷயம், ஆனால் சினிமாவில் நிலைக்க அது கடினம் தான். எனக்கு இந்த நேர்காணலைப் படிக்கும்போது வேறு ஒரு எண்ணம் வந்தது – படங்களின் ப்ரமோஷன் இப்போது எல்லாம் இப்படி ஒரு இன்டராக்டிவ் அனுபவமாக மாறி வருகிறது, நான் என் ஸ்டோர் ஓபனிங்-க்கு ஒரு photobooth machine வைத்திருந்தேன், மக்கள் ஆர்வமாக படம் எடுத்து ஷேர் செய்தார்கள். படத்தின் வெற்றிக்கு நல்ல கதை மட்டும் இல்லை, ரசிகர்களை நெருக்கமாக அணுகும் விதமும் முக்கியம் என்பது இதில் புரிகிறது.கௌதம் அப்பா பாதையை பின்பற்றாமல் தனக்கென தனியாக நடக்க விரும்புவது நல்ல விஷயம், ஆனால் சினிமாவில் நிலைக்க அது கடினம் தான். எனக்கு இந்த நேர்காணலைப் படிக்கும்போது வேறு ஒரு எண்ணம் வந்தது – படங்களின் ப்ரமோஷன் இப்போது எல்லாம் இப்படி ஒரு இன்டராக்டிவ் அனுபவமாக மாறி வருகிறது, நான் என் ஸ்டோர் ஓபனிங்-க்கு ஒரு photobooth machine வைத்திருந்தேன், மக்கள் ஆர்வமாக
556570 394470Hey. Neat post. There can be a issue with your website in firefox, and you might want to check this The browser will be the market chief and a large component of other folks will omit your superb writing because of this difficulty. 95971