செப்-24 முதல் வெளியே பரவும் ‘கிருமி’..!

213

சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் நீண்டகாலம் உதவியாளராக இருந்தவர் தான் ‘ரஜினி’ ஜெயராமன்.. இவர் தற்போது தயாரித்துள்ள படம் தான் ‘கிருமி’ மதயானை கூட்டம்’ கதிர் தான் ஹீரோ. நாயகி ரேஷ்மி மேனன். ஆஸ்திரேலியாவில் திரைப்படம் சார்ந்த படிப்பு முடித்துள்ள அனுசரண் என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

‘கிருமி’ என்று இவர்கள் குறிப்பிடுவது இன்று சமுதாயத்தில் இந்த அமைப்பில் பரவி இருக்கும் ஒரு பிரச்சினையைத் தானாம்.. படத்தின் கதாநாயகன் கதிர் ‘மதயானை கூட்டம்’ படத்திற்கு பின் கிட்டத்தட்ட 60 கதைகள் கேட்டு அதற்குப்பின் ஒப்புக்கொண்ட படமாம் இது. வரும் செப்-24 ஆம் தேதி இந்தப்படம் திரைக்கு வருகிறது.

Comments are closed.