ஹேப்பி பர்த்டே முனீஸ்காந்த்..!

219

கடந்த வருடம் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் நடித்த ஒரு நபர் மிகவும் கவர்ந்துவிட்டார் என்றால் அவர் வேறு யாருமல்ல.. படத்தில் சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆசையில் ஊருக்குள் அதகளம் பண்ணும் முனீஸ்காந்த் கேரக்டரில் நடித்திருந்த ராம்தாஸ் தான். ராம்தாஸ் வரும் காட்சிகள் எல்லாமே சிரிப்பை வரவழைக்க தவறவில்லை.

ராம்தாஸுக்கு தமிழ்சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘இன்று நேற்று நாளை’யில் கூட சில நிமிடங்களே வந்தாலும் கூட நம்மை சிரிக்கவைத்தார்.. இன்று பிறந்தநாள் காணும் ராம்தாஸ் @ முனீஸ்காந்த்துக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.