செம ஸ்பீடில் சிம்புதேவன்

232

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருள்நிதியை வைத்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்திருக்கும் சிம்புதேவன், தற்போது இயக்கிவரும் ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது.

காதலும் காமெடியும் கலந்த படமாக இதை உருவாக்கி வரும் சிம்புதேவன் இந்தப்படம் தனக்கு நிச்சயம் ஒரு ப்ரேக் கொடுக்கும்” என்கிறார் உறுதியாக. ‘கன்னியும் காளையும் செம காதல்’ படத்தலைப்பும் உங்க டைட்டிலும் ஒரே மாதிரி உள்ளதே? என்று கேட்டால், “தலைப்பு வேண்டுமானால் ஒரே மாதிரி இருக்கலாம். கதை வழக்கம்போல என் படங்களை போலவே வித்தியாசமாக இருக்கும். அதோடு என் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியப்போகிறது.” என்கிறார் சிம்பு. அவர் சொன்னா நிச்சயம் வித்தியாசமகத்தான் இருக்கும்.

1 Comment
  1. Verloskundigen Kampen says

    140647 317751Wonderful humans speeches and toasts, possibly toasts. are hands down transferred at some time by way of party and expected to turn into extremely funny, amusing not to mention educational inside the mean time. best man wedding speeches 427944

Leave A Reply

Your email address will not be published.