சின்னக் கலைவாணர் விவேக்கின் ஹீரோ அவதாரம் இந்த முறை வெற்றி கோட்டை தொட்டு விடும் என்றே தெரிகிறது. ’நான் தான் பாலா’ என்கிற புது படத்தில் அப்பாவி பிராமணர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் புகைப் படங்களே அதிரவைக்கிறது. (விரைவில் போட்டோக்கள் நம் இணையத்தில் வெளிவரும்) ராசைய்யா என்ற படத்தை இயக்கிய கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார்.
Prev Post
Next Post
2 Comments
Leave A Reply
Wow, awesome weblog layout! How long have you been blogging for?
you made running a blog glance easy. The overall glance of your website is magnificent, let alone the content material!
You can see similar here e-commerce
673844 648296Its hard to discover knowledgeable individuals on this subject nonetheless you sound like you know what you are talking about! Thanks 767198