அஜித் படத்திற்கு அனிருத் இசை..!

239


இப்போதுதான் சரியான ரூட்டை பிடித்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். தற்போது தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மான் கராத்தே’ மற்றும் ‘ஆக்கோ’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தனது கேரியரில் அடுத்த கட்டத்தை எட்டும் விதமாக ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் விஜய் நடிக்கும் படத்திற்கும் இசையமக்கிறார் அனிருத். இந்த உற்சாகத்தில் இருக்கும் அனிருத் அடுத்ததாக அஜித் படத்திற்கு இசையமைக்க இருக்கும் ரகசியத்தையும் அவரே ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் போட்டு உடைத்துள்ளார். அனேகமாக அது கௌதம் மேனன் டைரக்‌ஷனில் அஜித் நடிக்கும் படமாக இருக்கலாம் என்றே தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.