டாக்டர் கேரக்டரில் பரமபதம் ஆட தயாராகும் த்ரிஷா..!

252

trisha

இன்றைய தேதியில் தமிழ் திரையுலகில் அதிக படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை யாரென்றால் அது நிச்சயம் த்ரிஷா தான். சினிமாவில் என்ட்ரி கொடுத்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகியும் கூட இன்னும் முன்னணி நடிகையாக வளம் வரும் த்ரிஷாவின் கைவசம் 7 படங்கள் இருக்கின்றன.

அதில் ஒன்றுதான் ஹீரோயினை மையமாக வைத்து உருவாக இருக்கும் ‘பரமபதம்’.. இந்தப்படத்தில் டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார் த்ரிஷா.. திருஞானம் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இதுதவிர சதுரங்க வேட்டை-2, சாமி-2, 96, 1818, மோகினி, கர்ஜனை ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் த்ரிஷா..

Comments are closed.